Unannounced power cut

img

பொன்னேரி அருகே அறிவிக்கப்படாத மின் வெட்டு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சி சுற்று வட்டார பகுதிகளில் நாள்தோறும் இரவு நேரங் களில் மூன்று முதல் நான்கு  மணி நேரம் வரை அறிவிக் கப்படாத மின் வெட்டு நடை முறையில் உள்ளது